ஷேக் முகமது பின் ரஷீத், துணை அதிபர், ஐக்கிய அரபு அமிரகம்
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்களது வாழ்த்துகள். நமது மக்களின் முன்னேற்றத்திற்கும், வலிமைக்கும் இணைந்து பணியாற்றவும், நமது உத்திசார் இருதரப்பு உறவினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் காத்திருக்கிறோம்.