ஷேக் ஹசினா, பிரதமர், பங்களாதேஷ்
இந்தியாவில் நடைபெற்ற 17-வது மக்களவைத் தேர்தலில், உங்களது (பிரதமர் மோடி) துடிப்பான தலைமையின் கீழ் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றிக்கு உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த வலுவான தீர்ப்பு.