ஷேர் துபே, தலைவர், நேபாளி காங்கிரஸ்
பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை அடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நேபாளத்தின் சிறந்த நண்பரான நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். உங்கள் தலைமை, அர்ப்பணிப்பு, மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வடிவமைக்கின்றன.