ஸெரோதா துணை நிறுவனர் நிகில் காமத்
அந்த அனுபவம் (பிரதமர் திரு நரேந்திர மோடியுடனான சந்திப்பு) வியப்பூட்டுவதாக அமைந்திருந்தது. அவர் நினைவில் வைத்திருக்கும் பல தகவல்கள், தொழில்துறை குறித்த அவரது ஆழமான அறிவாற்றல் ஆகியவை எங்களுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து தொழில் துறையில் நீடித்திருப்பதற்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையான சூழலே காரணமாக அமைந்திருக்கிறது.