ஸ்காட் மோரிசன், பிரதமர், ஆஸ்திரேலியா
இந்தியாவின் பிரதமராக திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், வலுவான, எழுச்சிமிக்க, உத்திசார் கூட்டுறவை கொண்டுள்ளன. நமது இந்திய பொருளாதார உத்தியானது, இருதரப்பு உறவில் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லும்.