உங்களது (பிரதமர் திரு நரேந்திர மோடியின்) வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். உலகளவில் சிறந்த அரசியல் நிலைத்தன்மையுடனும், வளரும் பொருளாதார நிலைப்பாட்டுடனும் இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்கிறது. இந்த நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பெருமை கொள்ள வேண்டும்.