இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு @narendramodi எனது வாழ்த்துகள். வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளில் பரஸ்பரம் பலன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.