இந்தியப் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் மேதகு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது அறிவார்ந்த தலைமையின் கீழ், இந்திய மக்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்கு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கும், இந்தியாவின் நட்பு ரீதியான மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.