“கடந்த நான்காண்டு காலம் என்பது மிக முக்கியமானதொரு பயணமாகவே இருந்திருக்கிறது. இந்தக் குறுகிய காலத்திற்குள்ளேயே 142வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு நாம் முன்னேறியிருக்கிறோம். வர்த்தகம் செய்வதை எளிதாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்வேறு அனுமதிகளுடன் நிறுவனங்களை வேகமாகத் தொடங்க முடிந்துள்ளது. இதில் பெரிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.”