“மோடி அவர்கள் இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டாலும், உலக அளவில் இந்தியாவை ஒரு நவீனமயமான சக்தியாக உருவாக்குவதில் உறுதியும், உத்வேகமும் கொண்டு இயங்குகிறார்.”