ஹர்தீப் பூரி,
“உண்மை நிலையை உணர்ந்துள்ள திரு. நரேந்திர மோடிஜி இந்திய மற்றும் இந்திய மக்களின் அளப்பரிய ஆற்றலையும் உணர்வதற்காகவும் நாடு எதிர்கொண்டுள்ள எண்ணற்ற சவால்களை எதிர்கொள்வதிலும் இந்த வரலாற்று முயற்சிகளை உலக அரங்கில் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவும் மிகத் தெளிவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுவந்தார்”