ஹர்மன்பிரீத் கவுர், கிரிக்கெட் வீரர்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது உண்மையில் எங்களுக்கு ஒரு கௌரவம். நமது பிரதமர் நரேந்திர மோடியால் சாத்தியமான இந்த வாய்ப்பிற்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது இந்திய இளைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இதுவாகும்.