இருள் சூழ்ந்த இரவில், எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது காவலாளி விழித்திருந்தார். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு, சட்ட விரோதமான பணத்தைக் கைப்பற்றி, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சரியான பதிலடியும் கொடுத்தார். தேசம் ஆர்ப்பரிக்கிறது, பொருளாதாரம் ஏற்றம் பெறும், முதலீடுகள் பெருகும்.