தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி @narendramodi மற்றும் பிஜேபிக்கு வாழ்த்துகள். உங்களது மதிப்புமிக்க தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்.