ஹேமமாலினி, நடிகை மற்றும் எம்.பி
நவீன உலகில் ஒரு கலங்கரை விளக்காக பிரதமர் நரேந்திர மோடி நிற்கிறார், அனைத்து உலகத் தலைவர்களும் அவரைப் பாராட்டுகிறார். நமது பெருமைமிக்க நாடான இந்தியாவின் நலனுக்காக அவர் எடுத்த தைரியமான, புத்திசாலித்தனமான முடிவுகளைப் பாராட்டுகிறார்கள்! நம்மை முன்னுதாரணமாக வழிநடத்தும் இந்த முன்மாதிரி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.