Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாள் – பிரதமர் அஞ்சலி


பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நமக்கு உத்வேகமாக விளங்கும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் அன்று நாம் அவருக்கு வணக்கம் செலுத்துவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.