Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை பிரதமர் சந்தித்தார்


உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“உபாத்யாய் திரு ரிஷி பிரவீனை சந்தித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக அவர் இந்தியா முழுவதும் விரிவாக பயணம் செய்துள்ளார்.”

—-

AD/IR/KPG/DL