Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு பூர்ணிமாவை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


குரு பூர்ணிமா சிறப்பு தினத்தில் மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் குரு பூர்ணிமாவின் சிறப்புத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.”

—–

(Release ID: 2143604)

AD/TS/SV/KPG/KR