Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு சத்யபால் மாலிக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


திரு சத்யபால் மாலிக் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“திரு சத்யபால் மாலிக் அவர்களின் மறைவு கவலை அளிக்கிறது. இத்தருணத்தில் எனது சிந்தனைகள் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடனேயே உள்ளது. ஓம் சாந்தி.”

***

(Release ID: 2152512)

AD/IR/AG/KR