Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவு மூலம் சிறந்த இலக்குகளை அடைவதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


அறிவு என்பது வாழ்க்கையின் மூலதனம் என்றும், அதன் மூலம் மிக உயர்ந்த இலக்குகளைக் கூட எட்ட முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அறிவு நம்மை அறியாமை எனும் இருளிலிருந்து விலக்கி, வெற்றி மற்றும் தன்னம்பிக்கையை நோக்கி வழிநடத்துவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260982&reg=3&lang=1

***

SS/IR/RJ/EA