பி.எம்.இந்தியா
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், இன்று (31.07.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.“
***
(Release ID: 2292268)
SS/PLM/RJ/SH
Chief Minister of Chhattisgarh, Shri @vishnudsai met Prime Minister @narendramodi today. @ChhattisgarhCMO pic.twitter.com/WAu12xZ3Ss
— PMO India (@PMOIndia) July 31, 2026