பி.எம்.இந்தியா
தகவல்கள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொதுநலன் கருதியும் இருக்க வேண்டும் என்றும், இது மக்களை வலுப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297035®=3&lang=1
***
SS/IR/GS/KR
भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः।
— Narendra Modi (@narendramodi) August 10, 2026
स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिर्व्यशेम देवहितं यदायुः॥ pic.twitter.com/CRFY0V3KTM