பி.எம்.இந்தியா
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் விரைந்து உதவி செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
“மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து கவலையடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவுகிறது.”
***
Release ID: 2300361
SS/IR/LD/SH
Anguished to hear about the loss of lives due to a fire tragedy in Birbhum, West Bengal. I extend my condolences to those who have lost their loved ones. May the injured recover soon. The local administration is assisting those affected in the mishap: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 17, 2026
পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।: প্রধানমন্ত্রী @narendramodi https://t.co/5KDHgnfZUN
— PMO India (@PMOIndia) August 17, 2026