Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தர்மம், அறிவு, அகிம்சை ஆகியவற்றின் நற்பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தர்மம், அறிவு, அகிம்சை ஆகியவற்றின் நற்பண்புகளை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

தர்மம் உயர் நலனுக்கு வழிவகுக்கும், மற்றவர்களை மன்னிக்கும் தன்மை பெரும் அமைதியை அளிக்கிறது, அறிவு  மேலான நிறைவைத் தருகிறது, அகிம்சை உண்மையான மகிழ்ச்சிக்கு ஆதாரமாகும் என்ற செய்தியை இந்த சமஸ்கிருத நீதிமொழி தெரிவிக்கிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312841&reg=3&lang=1

***

SS/IR/PS/SM