Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் ஆனந்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல்


குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“குஜராத்தின் ஆனந்த் பகுதியில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”

***

(Release ID: 2316866)

TV/SV/RJ/GS