பி.எம்.இந்தியா
மணிப்பூர் முதலமைச்சர் திரு கேம்சந்த் சிங் இன்று (10.10.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மணிப்பூர் முதலமைச்சர் திரு கேம்சந்த் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
(Release ID : 2321758)
****
SS/PLM/SH
Chief Minister of Manipur, Shri @YKhemchandSingh met Prime Minister @narendramodi. https://t.co/gWYgpyJL6v
— PMO India (@PMOIndia) October 10, 2026