தந்தேராஸ் திருநாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தன்வந்தரியின் திவ்யமான அருள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல்நலத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பமும் நிலையான மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
அனைவரின் நல்வாழ்வுக்காக தன்வந்தரியை வணங்குவதாகவும் பிரதமர் திரு மோடி தெரிவித்தார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைச் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333413®=3&lang=1
***
SS/PD/SU
सभी देशवासियों को धनतेरस की अनंत शुभकामनाएं। भगवान धन्वन्तरि की दिव्य कृपा से सभी का जीवन सुख, शांति और उत्तम स्वास्थ्य से सदैव आलोकित रहे। हर परिवार में उमंग और आनंद का अखंड दीप प्रज्वलित रहे, यही मंगलकामना है। नमामि धन्वन्तरिमादिदेवं सुरासुरैर्वन्दितपादपद्मम्। लोके जरारुग्भयमृत्युनाशं दातारमीशं विविधौषधीनाम्॥
— Narendra Modi (@narendramodi) November 6, 2026