சான்றோர்கள் உடனான உறவு மனதிற்கும் செவிகளுக்கும் இன்பம் தரும் உரையாடல்களை உருவாக்கி, முக்தியை அடைவதற்கான பாதையில் நம்பிக்கை, ஈடுபாடு, உண்மையான பக்தியைப் படிப்படியாக வளர்க்கிறது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2342382®=3&lang=1
***
SS/PD/SU
सतां प्रसङ्गान्मम वीर्यसंविदो भवन्ति हृत्कर्णरसायना: कथा: । तज्जोषणादाश्वपवर्गवर्त्मनि श्रद्धा रतिर्भक्तिरनुक्रमिष्यति॥ https://t.co/2o39QQS5O6
— Narendra Modi (@narendramodi) November 27, 2026