Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவா முதல் அமைச்சராக பதவி ஏற்கும் மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் வாழ்த்து


கோவா முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ள திரு. மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“பதவி ஏற்க உள்ள திரு. மனோகர் பாரிக்கருக்கும் அவரது சகாக்களுக்கும் வாழ்த்துகள். கோவாவை வளர்ச்சியில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல என் சிறந்த வாழ்த்துகள்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****