Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வர்ணங்களின் பண்டிகையான ஹோலி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவுத்து கொள்கிறேன். எந்த பண்டிகை எங்கும் சந்தோஷத்தையும் வளத்தையும் கொண்டு வரட்டும்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.