பி.எம்.இந்தியா
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சமூகத்தின் பல்வேறு தரப்பினை சார்ந்த பெண்களும் குழந்தைகளும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது பிரதமரின் கையில் அவர்கள் ராக்கி அணிவித்தனர். குழந்தைகளை வாழ்த்திய பிரதமர், இந்த பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
Rakshabandhan celebrations at 7RCR. https://t.co/AQz53rNgRD
— Narendra Modi (@narendramodi) August 29, 2015
Some more photos from the Rakshabandhancelebrations. pic.twitter.com/hSh6QfNpJX
— NarendraModi(@narendramodi) August 29, 2015