பி.எம்.இந்தியா
1965 இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரின் பொன் விழாவை முன்னிட்டு அதன் வெற்றியையும் அதில் உயிர் தியாகம் செய்த வீரர்களையும் நினைவு கூறும் வகையில் தில்லி இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பார்வையாளர்கள் பதிவேட்டில் பிரதமர் கையெழுத்திட்டார். மேலும், அவர் போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தார்.
PM pays tributes to the brave soldiers of the 1965 War. https://t.co/nTEdxQkRW4
— PMO India (@PMOIndia) September 22, 2015
PM @narendramodi paying homage to the brave soldiers, who devoted their lives to the nation & fought bravely in 1965 pic.twitter.com/nsNjEX0v55
— PMO India (@PMOIndia) September 22, 2015