Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து


ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “श्रीकृष्ण जन्माष्टमी के पावन पर्व की सभी देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। நாட்டு மக்களுக்கு ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்,” என்று பிரதமர் கூறினார்.

******