Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனேயில் உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்கள்:


இன்று மாலை ஐந்து மணிக்கு புனேயில் நடைபெற உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்ற இருக்கிறார்.

“இன்று மாலை ஐந்து மணிக்கு, புனேயில் நடைபெற உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் காணொளி வாயிலாக உரையாற்ற இருக்கிறேன்” என்று பிரதமர் தனது ட்விட்டர் வலைதளப் பதிவில் கூறியிருக்கிறார்.