முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மியான்மரில் பிரதமர் (செப்டம்பர் 06, 2017)
மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சி வரவேற்கிறார். (06.09.2017)
மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சி. (06.09.2017)

மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகையில் நடைபெற்ற பிரதிநிதிகள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சியும் பங்கேற்றனர். (06.09.2017)

மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சி முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்தானது. (06.09.2017)
மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகையில் நடைபெற்ற உடன்படிக்கை பரிமாற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சியும் கலந்து கொண்டனர். (06.09.2017)
மியான்மரில் உள்ள நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகையில், அந்நாட்டு அரசு ஆலோசகர் திருமதி. ஆங் சான் சூச்சியுடன் இணைந்து நடைபெற்ற செய்தியாளர் விளக்கக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (06.09.2017)

சிம்லாவில் உள்ள இந்திய மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் 1986-ம் ஆண்டு திருமதி. ஆங் சான் சூச்சி ஃபெலோஷிப்புக்காக சமர்ப்பித்த “காலனியாதிக்கத்தில் பர்மா, இந்திய அறிவுசார் பாராம்பரியங்களின் வளர்ச்சியும் மேம்பாடும்” என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்ட அறிக்கையின் மறுஉருவாக்கம் செய்த சிறப்புப் பிரதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் நய்பியிடாவில் இருக்கும் அதிபர் மாளிகையில் திருமதி. ஆங் சான் சூச்சியிடம் அளித்தார். (06.09.2017)
மியான்மரில் உள்ள நய்பியிடாவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பகன் நகருக்கு புறப்படுகிறார். (06.09.2017)

மியான்மரில் உள்ள பகன் நகருக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. (06.09.2017)

மியான்மரில் உள்ள பகன் நகரிலிருக்கும் ஆனந்தா கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார். (06.09.2017)

மியான்மரில் உள்ள பகன் நகரிலிருக்கும் ஆனந்தா கோயிலின் விருந்தினர் கையேட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கையெழுத்திடுகிறார். (06.09.2017)
மியான்மரில் உள்ள பகன் நகரிலிருக்கும் ஆனந்தா கோயிலின் பார்வையாளர் பதிவேட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கையெழுத்திடுகிறார். (06.09.2017)
மியான்மரில் உள்ள பகன் நகரிலிருக்கும் ஆனந்தா கோயிலை புனரமைக்க இந்தியாவின் பங்களிப்பினைக் குறிப்பிடும் பதாகையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். (06.09.2017)
மியான்மரில் உள்ள யாங்கோன் நகருக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. (06.09.2017)

மியான்மரில் உள்ள யாங்கோன் நகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுகிறார். (06.09.2017)

மியான்மரில் உள்ள யாங்கோன் நகரில் இந்திய சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். (06.09.2017)