Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

ஏமன் நாட்டில் தீவிரவாதிகளின் பிணைக்கைதியாக சிறைப்பட்டிருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட பாதிரியார் டாம் உழுனல்லில்லை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். (28.09.2017)