முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (அக்டோபர் 08, 2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஹத்கேஷ்வர் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபாடு செய்கிறார். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஜிஎம்ஈஆர்எஸ் கல்லூரியை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஜிஎம்ஈஆர்எஸ் கல்லூரியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. அம்மாநில முதல்வர் திரு. விஜய் ரூபானி உடனிருக்கிறார். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஜிஎம்ஈஆர்எஸ் கல்லூரியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (08.10.2017)
குஜராத்தில் உள்ள வத்நகரில், முழு வீச்சிலான இந்திரதனுஷ் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, அம்மாநில முதல்வர் திரு. விஜய் ரூபானி, மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரித் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி, துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (08.10.2017)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஜிஎம்ஈஆர்எஸ் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். (08.10.2017)
பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வத்நகரில் உள்ள ஜிஎம்ஈஆர்எஸ் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா, அம்மாநில முதல்வர் திரு. விஜய் ரூபானி, மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரித் துறை இணையமைச்சர் திரு. ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி, துணை முதல்வர் திரு. நித்தின்பாய் படேல் மற்றும் பிற பிரமுகர்கள் உடனிருக்கின்றனர். (08.10.2017)
குஜராத் மாநிலம் வத்நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (08.10.2017)
குஜராத் பரூச் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (08.10.2017)
குஜராத் பரூச் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (08.10.2017)
குஜராத் வாத்நகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். (08.10.2017)
குஜராத் வாத்நகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். (08.10.2017)
குஜராத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வடோதராவிலிருந்து தில்லிக்கு விமானம் ஏறுகிறார். (08.10.2017)
குஜராத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வடோதராவிலிருந்து தில்லிக்கு விமானம் ஏறுகிறார். (08.10.2017)