முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
ஒற்றுமைக்கான ஓட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” கொடி அசைத்து தொடங்கி வைக்க வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வரவேற்கிறார். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” கொடி அசைத்து தொடங்கி வைக்க வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜல் ஆகியோர் வரவேற்கின்றனர். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” கொடி அசைத்து தொடங்கி வைக்க வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வரவேற்கிறார். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” கொடி அசைத்து தொடங்கி வைக்க வந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜல் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோர் வரவேற்கின்றனர். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” பிரதமர் திரு. நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோர் உடன் உள்ளனர் (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” பிரதமர் திரு. நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனி பொறுப்பு), தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உடன் உள்ளனர் (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜல், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனி பொறுப்பு), தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை (தனி பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பிற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். (அக்டோபர் 31, 2017)

புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” பிரதமர் திரு. நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனி பொறுப்பு), தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உடன் உள்ளனர் (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி செய்துவைத்தார். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒற்றுமைக்காக உறுதிமொழியினை செய்துவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தில்லி துணை நிலை ஆளுநர் திரு அனில் பைஜல், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனி பொறுப்பு), தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை (தனி பொறுப்பு) இணை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி ஆகியோரும் உடன் உள்ளனர். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்றனர். (அக்டோபர் 31, 2017)
புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்றனர். (அக்டோபர் 31, 2017)