Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பெண்குழந்தை தினம் – பெண் குழந்தைகளின் ஆற்றல்கள், வலிமை மற்றும் மன உறுதிக்கு பிரதமர் பாராட்டு


தேசிய பெண்குழந்தை தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் ஆற்றல்கள், வலிமை மற்றும் மன உறுதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

பெண் குழந்தையின் ஆற்றல், வலிமை மற்றும் மன உறுதிக்கு நாம் தலை வணங்குவோம். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் ஆற்றிய சாதனை நமக்கு பெருமை அளிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

***