முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மகாராஷ்டிராவில் பிரதமர் (பிப்ரவரி 18, 2018)
பிரதமர் திரு. நரேந்திர மோடி மும்பைக்கு வருகை புரிகிறார். பிப்ரவரி 18, 2018
மும்பைக்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பிப்ரவரி 18, 2018
மும்பைக்கு வருகை புரிந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரமுகர்கள் வரவேற்கின்றனர். பிப்ரவரி 18, 2018
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் அருகில் உள்ளனர். பிப்ரவரி 18, 2018
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் அருகில் உள்ளனர். பிப்ரவரி 18, 2018
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜூ புசாபதி, மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் அருகில் உள்ளனர். பிப்ரவரி 18, 2018
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிப்ரவரி 18, 2018
The Prime Minister, Shri Narendra Modi addressing at the Ground Breaking Ceremony of Navi Mumbai International Airport, on February 18, 2018.
The Prime Minister, Shri Narendra Modi at the "Magnetic Maharashtra Convergence – 2018", in Mumbai, Maharashtra on February 18, 2018.

மும்பையில் “மேக்னடிக் மகாராஷ்டிரா:கன்வர்ஜென்ஸ் 2018” என்ற தலைப்பில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபாகர் பிரபு மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் பிரமுகர்கள் அருகில் உள்ளனர். பிப்ரவரி 18, 2018

மும்பையில் “மேக்னடிக் மகாராஷ்டிரா:கன்வர்ஜென்ஸ் 2018” என்ற தலைப்பில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிப்ரவரி 18, 2018
மும்பையில் “மேக்னடிக் மகாராஷ்டிரா:கன்வர்ஜென்ஸ் 2018” என்ற தலைப்பில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பிப்ரவரி 18, 2018
மும்பையில் வாத்வாணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ்,. பிப்ரவரி 18, 2018
மும்பையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா, “மேக்னடிக் மகாராஷ்டிரா:கன்வர்ஜென்ஸ் 2018” என்ற தலைப்பில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் தொடக்க விழா, வாத்வாணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தொடக்க விழா ஆகியவற்றில் பங்கேற்றபின் பிரதமர் திரு. நரேந்திர மோடி மும்பையில் இருந்து புறப்படுகிறார். மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் மற்றும் மகாராஷ்டிர முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் அருகில் உள்ளனர்.. பிப்ரவரி 18, 2018