பி.எம்.இந்தியா
திரு. ஓ.பி. மெஹ்ரா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“வீரமும் தைரியமும் நிறைந்த தேசபக்தர் திரு, ஓ.பி. மெஹ்ராவின் மரணம் குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் நம் நாட்டிற்கு ஆற்றிய தொண்டு என்றும் நம் நினைவில் இருக்கும்.
திரு. மெஹ்ரா முதலில் இந்திய விமான படையில் பணிபுரிந்து நம் நாட்டிற்கு சேவை புரிந்தார். பின் விளையாட்டு நிவாகத்திலும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணிபுரிந்து சேவையாற்றினார்.
திரு. மெஹ்ராவின் மறைவினால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்..
.
Am pained on passing away of a brave & distinguished patriot, Shri OP Mehra. He will always be remembered for his contribution to India: PM
— PMO India (@PMOIndia) November 9, 2015
Shri OP Mehra spent years in service of the nation, first in the Air Force & then through sports administration & as Governor of states: PM
— PMO India (@PMOIndia) November 9, 2015
My thoughts are with the family & all those whose lives Shri OP Mehra touched. May his soul rest in peace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 9, 2015