பி.எம்.இந்தியா
திரு. நரேந்திர மோடி [ 965KB ] |
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள் அனைத்தும் பிரதமர் வசம் உள்ளன. |
|
கேபினட் அமைச்சர்கள் |
||
| 1 | திரு. ராஜ்நாத் சிங் | உள்துறை |
| 2 | திருமதி. சுஷ்மா சுவராஜ் [ 654KB ] |
வெளியுறவுத் துறை |
| 3 | திரு. அருண் ஜேட்லி [ 4731KB ] |
நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் |
| 4 | திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி [ 2130KB ] |
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை உயிர்ப்பித்தல் |
| 5 | திரு. சுரேஷ் பிரபு [ 2197KB ] |
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சிவில் விமானப் போக்குவரத்து |
| 6 | திரு.டி.வி. சதானந்த கவுடா [ 132KB ] |
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் , நாடாளுமன்ற |
| 7 | செல்வி உமா பாரதி [ 1626KB ] |
குடிநீர் மற்றும் துப்புரவு |
| 8 | திரு. ராம் விலாஸ் பாஸ்வான் [ 931KB ] |
நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் |
| 9 | திருமதி. மேனகா சஞ்சய் காந்தி [ 699KB ] |
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு |
| 10 | திரு. அனந்த் குமார் [ 3132KB ] [மறைவு] |
ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் , நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் |
| 11 | திரு. ரவி சங்கர் பிரசாத் [ 2255KB ] |
சட்டம் மற்றும் நீதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை |
| 12 | திரு. ஜகத் பிரகாஷ் நட்டா [ 2839KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை |
| 13 | திரு. ஆனந்த் கீத்தே [ 1993KB ] |
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 14 | திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் [ 4041KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 15 | திரு. நரேந்திரசிங் தோமர் [ 1145KB ] |
ஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ் சுரங்கங்கள் |
| 16 | திரு. சவுத்ரி பிரேந்தர் சிங் [ 1497KB ] |
எஃகுத் துறை |
| 17 | திரு. ஜூவல் ஓரம் [ 3697KB ] |
பழங்குடியினர் நலத்துறை |
| 18 | திரு. ராதா மோகன் சிங் [ 1461KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 19 | திரு. தாவார் சந்த் கேலாட் [ 2133KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 20 | திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி [ 3987KB ] |
ஜவுளி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் |
| 21 | டாக்டர் ஹர்ஷ் வர்தன் [ 229KB ] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் |
| 22 | திரு.பிரகாஷ் ஜவ்டேகர் [ 619KB ] |
மனிதவள மேம்பாடு |
| 23 | திரு. தர்மேந்திர பிரதான் [ 3279KB ] |
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு |
| 24 | திரு. பியூஷ் கோயல் [ 493KB ] |
ரெயில்வே நிலக்கரி |
| 25 | திருமதி. நிர்மலா சீதாராமன் [ 1679KB ] |
பாதுகாப்பு |
| 26 | திரு. முக்தார் அப்பாஸ் நக்வி [ 1218KB ] |
சிறுபான்மையினர் விவகாரங்கள் |
| 27 | திரு. எம். வெங்கையா நாயுடு [ 885KB ] [பதவி விலகிய நாள் 18.07.2017] |
வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் |
| 28 | திரு.கல்ராஜ் மிஸ்ரா [பதவி விலகிய நாள் 02.09.2017] |
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் |
| 29 | திரு. அசோக் கஜபதி ராஜு புசாபதி [ 1667KB ] [பதவி விலகிய நாள் 09.03.2018] |
சிவில் விமானப் போக்குவரத்து |
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) |
||
| 1 | திரு.ராவ் இந்தர்ஜித் சிங் [ 2101KB ] |
திட்டமிடல் (தனிப் பொறுப்பு) ரசாயனம் மற்றும் உரங்கள் |
| 2 | திரு. சந்தோஷ் குமார் கங்குவார் [ 3489KB ] |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு |
| 3 | திரு. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் [ 3011KB ] |
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்) |
| 4 | டாக்டர் ஜிதேந்திர சிங் [ 1407KB ] |
வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி விண்வெளி |
| 5 | டாக்டர் மகேஷ் சர்மா [ 1955KB ] |
கலாச்சாரம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் |
| 6 | திரு.கிரி ராஜ் சிங் [ 841KB ] |
குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (தனிப்பொறுப்பு) |
| 7 | திரு.மனோஜ் சின்ஹா [ 859KB ] |
தொலைதொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரெயில்வே |
| 8 | கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் [ 1436KB ] |
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு) தகவல் மற்றும் ஒலிபரப்பு (தனிப்பொறுப்பு) |
| 9 | திரு. ராஜ் குமார் சிங் [ 607KB ] |
மின்சாரம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி |
| 10 | திரு. ஹர்தீப் சிங் புரி [ 1221KB ] |
வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் (தனிப்பொறுப்பு) |
| 11 | திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம் [ 1970KB ] |
சுற்றுலா (தனிப்பொறுப்பு) மின்னணு தகவல்தொழில்நுட்பம் |
| 12 | திரு. பண்டாரு தத்தாத்ரேயா [பதவி விலகிய நாள் 02.09.2017] |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு |
| 13 | திரு. ராஜீவ் பிரதாப் ரூடி [பதவி விலகிய நாள் 02.09.2017] |
திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்திறன் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) |
இணை அமைச்சர்கள் |
||
| 1 | திரு. விஜய் கோயல் [ 1991KB ] |
நாடாளுமன்ற விவகாரங்கள் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல். |
| 2 | திரு. பொன். ராதாகிருஷ்ணன் [ 1636KB ] |
நிதி கப்பல் துறை |
| 3 | திரு. எஸ்.எஸ். அலுவாலியா [ 1794KB ] |
குடிநீர் மற்றும் துப்புரவு |
| 4 | திரு.ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநாகி [ 838KB ] |
குடிநீர் மற்றும் துப்புரவு |
| 5 | திரு.ராம்தாஸ் அத்வாலே [ 1575KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 6 | திரு. விஷ்ணு தேவ் சாய் [ 1563KB ] |
எஃகு |
| 7 | திரு.ராம் கிருபால் யாதவ் [ 968KB ] |
ஊரக வளர்ச்சி |
| 8 | திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் [ 2480KB ] |
உள்துறை |
| 9 | திரு.ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி [ 1289KB ] |
சுரங்கம் நிலக்கரி |
| 10 | திரு.ராஜேன் கோஹென் [ 1315KB ] |
ரெயில்வே |
| 11 | ஜென. (ஓய்வு) வி.கே. சிங் [ 677KB ] |
வெளியுறவு |
| 12 | திரு.பர்ஷோத்தம் ரூபாலா [ 3892KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் பஞ்சாயத்து ராஜ் |
| 13 | திரு. கிருஷன் பால் [ 1872KB ] |
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 14 | திரு. ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் [ 2101KB ] |
பழங்குடியினர் நலன் |
| 15 | திரு. ஷிவ் பிரதாப் சுக்லா [ 863KB ] |
நிதி |
| 16 | திரு. அஸ்வினி குமார் சவுபே [ 1591KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் |
| 17 | திரு.சுதர்சன் பகத் [ 868KB ] |
பழங்குடியினர் நலன் |
| 18 | திரு.உபேந்திர குஷ்வாஹா [பதவி விலகிய நாள் 11.12.2018] |
மனிதவள மேம்பாடு |
| 19 | திரு. கிரண் ரிஜிஜூ [ 1495KB ] |
உள்துறை |
| 20 | டாக்டர் விரேந்திர குமார் [ 977KB ] |
மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு சிறுபான்மையினர் விவகாரங்கள் |
| 21 | திரு. அனந்த் குமார் ஹெக்டே [ 1867KB ] |
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு |
| 22 | திரு.எம்.ஜே.அக்பர் [ 1075KB ] [பதவி விலகிய நாள் 17.10.2018] |
வெளியுறவு |
| 23 | சாத்வி நிரஞ்ஜன் ஜோதி [ 949KB ] |
உணவு பதனிடும் தொழில்கள் |
| 24 | திரு. ஜெயந்த் சின்ஹா [ 2367KB ] |
சிவில் விமான போக்குவரத்து |
| 25 | திரு. பாபுல் சுப்ரியோ [ 5031KB ] |
கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் |
| 26 | திரு. விஜய் சம்ப்லா [ 1210KB ] |
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் |
| 27 | திரு. அர்ஜூன் ராம் மேக்வால் [ 1538KB ] |
நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் |
| 28 | திரு. அஜய் தாம்தா [ 1557KB ] |
ஜவுளி |
| 29 | திருமதி. கிருஷ்ண ராஜ் [ 470KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 30 | திரு. மன்சுக் எல். மாண்டவ்யா [ 2659KB ] |
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், ரசாயனம் மற்றும் உரங்கள் துறை |
| 31 | திருமதி. அனுப்ரியா பட்டேல் [ 2570KB ] |
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் |
| 32 | திரு. சி.ஆர். சவுத்ரி [ 2218KB ] |
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை |
| 33 | திரு. பி.பி. சவுத்ரி [ 1330KB ] |
சட்டம் மற்றும் நீதி. பெருநிறுவனங்கள் விவகாரங்கள் |
| 34 | டாக்டர். சுபாஷ் ராம்ராவ் பாம்ரே [ 1952KB ] |
பாதுகாப்பு |
| 35 | திரு. கஜேந்திர சிங் ஷேகாவத் [ 1155KB ] |
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் |
| 36 | டாக்டர் சத்ய பால் சிங் [ 1195KB ] |
மனித வள மேம்பாடு நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் |
| 37 | திரு. ஃபகான்சிங் குலாஸ்தே [பதவி விலகிய நாள் 02.09.2017] |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் |
| 38 | டாக்டர். சஞ்ஜீவ் குமார் பல்யான் [ 1610KB ] [பதவி விலகிய நாள் 02.09.2017] |
நீர் ஆதாரங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர் ஊட்டல் |
| 39 | டாக்டர் மகேந்திர நாத் பாண்டே [பதவி விலகிய நாள் 02.09.2017] |
மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் |
| 40 | ஒய்.எஸ்.சவுத்ரி [ 1125KB ] [பதவி விலகிய நாள் 09.03.2018] |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புவி அறிவியல் |
பிரதமர் |
|---|---|---|
(சரிபார்க்கப்பட்ட நாள்: 27.02.2019)