முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப்பிரதேசம் நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலையை பிரதமரும், தென்கொரிய அதிபரும் கூட்டாக திறந்து வைத்தனர் (ஜூலை 09, 2018)
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர்திரு. மூன் ஜே-இன் தில்லி மெட்ரோ ரயிலில் பயணம்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் இணைந்து திறந்து வைக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய கலாச்சாரம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு. மகேஷ் ஷர்மா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் இணைந்து திறந்து வைக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் உடனுள்ளனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் இணைந்து திறந்து வைக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய கலாச்சாரம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு. மகேஷ் ஷர்மா உடனுள்ளனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையின் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையின் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் இணைந்து திறந்து வைக்கின்றனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் சுற்றிப்பார்க்கின்றனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத்தும் உடனுள்ளார்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள உலகின் மிகப்பெரிய கைப்பேசி தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் சுற்றிப்பார்க்கின்றனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங் தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் சுற்றிப்பார்க்கின்றனர்.
ஜூலை 9, 2018 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற சாம்சங் கைப்பேசி தொழிற்சாலையின் திறப்பு விழாவில் குழுப் புகைப்படத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய அதிபர் திரு. மூன் ஜே-இன் இடம்பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் இதர பிரமுகர்களும் இப்புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.