முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் (ஜூலை 14, 2018)
உத்தரபிரதேசத்திற்கு 2018 ஜூலை 14 –ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி சென்றபோது, அவரை உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் வரவேற்றார்.
உத்தரபிரதேசத்திற்கு 2018 ஜூலை 14 – ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி சென்றபோது, அவரை உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம் நாயக், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் பிரமுகர்கள் வரவேற்றனர்.
உத்தரபிரதேசத்திற்கு 2018 ஜூலை 14 –ம் தேதி சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக் உடனுள்ளார்.
உத்தரபிரதேசம் அசம்கரில் 2018 ஜூலை 14–ம் தேதி, பூர்வாஞ்சல் விரைவு பாதைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
உத்தரபிரதேசம் வாரணாசியில் 2018 14-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு மனோஜ் சர்மா மற்றும் பிரமுகர்கள் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் வாரணாசியில் 2018 14-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு மனோஜ் சர்மா மற்றும் பிரமுகர்கள் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் வாரணாசியில் 2018 14-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசி – பாலியா மின்சார ரயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். உத்தரபிரதேச ஆளுநர் திரு ராம்நாயக், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தொலைத்தொடர்பு (தனிப்பொறுப்பு) மற்றும் ரயில்வே இணை அமைச்சர் திரு மனோஜ் சர்மா மற்றும் பிரமுகர்கள் உடனுள்ளனர்.
உத்தரபிரதேசம் வாரணாசியில் 2018 14-ம் தேதி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மேலும் பல திட்டங்களை அர்ப்பணித்து வைத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றுகிறார். ஜூலை 14, 2018.