Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிவகிரி மடத்தில் திரு நாராயண குருவிற்கு பிரதமர் அஞ்சலி

சிவகிரி  மடத்தில் திரு நாராயண குருவிற்கு பிரதமர் அஞ்சலி

சிவகிரி  மடத்தில் திரு நாராயண குருவிற்கு பிரதமர் அஞ்சலி

சிவகிரி  மடத்தில் திரு நாராயண குருவிற்கு பிரதமர் அஞ்சலி

கேரளா வர்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் சிறந்த சமூக சீர்திருத்தவாதியான திரு நாராயண குருவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மகா சமாதி கோவிலுக்கும் வைதீக மடத்திற்கும் அஞ்சலி செலுத்த வந்த பிரதமரை மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

பொது மக்களிடம் உரையாற்றிய பிரதமர் திரு. நாராயண குருவின் ஆசீர்வாதங்களைப் பெற தான் அதிர்ஷ்டம் செய்துள்ளதாக கூறினார். சமூகத்தின் ஏழை எளிய மக்களுக்காக பணிப் புரிவதில் திரு நாராயண குரு தனக்கு தூண்டுகோலாக திகழ்கிறார் என்று பிரதமர் கூறினார்.