முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
குஜராத்தில் பிரதமர் (செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தருகிறார்.(செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகைதந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை குஜராத் மாநில ஆளுநர் திரு. ஓ .பி. கோலி மற்றும் குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி ஆகியோர் வரவேற்கும் காட்சி.(செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் ஆனந்தில் அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். குஜராத் மாநிலம் திரு. விஜய் ரூபாணியம் உடன் உள்ளார். (செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் ஆனந்தில் அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் ஆனந்தில் அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். குஜராத் மாநிலம் திரு. விஜய் ரூபாணி, மத்திய பழங்குடியினர் நலன் துறை இணை அமைச்சர் திரு. ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் ஆனந்தில் அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் உற்பத்தி ஆலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். குஜராத் மாநிலம் திரு. விஜய் ரூபாணி, மத்திய பழங்குடியினர் நலன் துறை இணை அமைச்சர் திரு. ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம் ஆனந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகத்தின் உணவு பதனிடும் சிறப்பு மற்றும் மற்றும் பராமரிப்பு மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி, மத்திய வேளாண், விவசாயி நலன் மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை இணை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் மாநில துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (செப்டம்பர் 30, 2018)
குஜராத் மாநிலம் ஆனந்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றுகிறார். (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம், அஞ்சாரில் முந்த்ரா இயற்கை எரிவாயு முனையம், அஞ்சார்-முந்த்ரா குழாய் பதிப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி, மத்திய வேளாண், விவசாயி நலன் மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை இணை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் மாநில துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம், அஞ்சாரில் முந்த்ரா இயற்கை எரிவாயு முனையம், அஞ்சார்-முந்த்ரா குழாய் பதிப்புத் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைத் து பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னிலையில் பயனாளிகள் இணைய-கிரகப்பிரவேசம் செய்தனர் . குஜராத் மாநில முதல் அமைச்சர் திரு. விஜய் ரூபாணி, மத்திய வேளாண், விவசாயி நலன் மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை இணை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் மாநில துணை முதல் அமைச்சர் திரு. நிதின்பாய் படேல் உள்ளிட்ட பிரமுகர்களும் உடன் உள்ளனர். (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (செப்டம்பர் 30, 2018)

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார். (செப்டம்பர் 30, 2018)