பி.எம்.இந்தியா
தில்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்த சம்பவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தில்லியில் ஏற்பட்ட விமான விபத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருடன் எனது நினைவுகள் உள்ளது” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்..
Pained by the loss of lives in the BSF plane crash in Delhi. My thoughts are with the families of the deceased.
— Narendra Modi (@narendramodi) December 22, 2015