முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பரில் பிரதமர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூர் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் வரவேற்கும் காட்சி (ஏப்ரல் 14, 2017)

நாக்பூர் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் வரவேற்கும் காட்சி (ஏப்ரல் 14, 2017)
நாக்பூர் விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோர் வரவேற்கும் காட்சி (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துகிறார். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலேவுடன் மற்ற பிரமுகர்களும் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள தீஷா பூமியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் உடன் உள்ளார். (ஏப்ரல் 14, 2017)

நாக்பூரில் நடைபெற்ற கோரடி அனல் மின் நிலைய துவக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படும் காட்சி (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் உடன் உள்ளனர். (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவும் உடன் உள்ளார். (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவும் உடன் உள்ளார். (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்வையிடுகிறார். (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ் மற்றும், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரில் உள்ள கோரடி அனல் மின் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
The Prime Minister, Shri Narendra Modi arrives at the ceremony to mark the launch of various projects and schemes in Nagpur, at Indoor Sports Complex, Mankapur, in Nagpur on April 14, 2017.
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு திட்டங்களை துவக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நாக்பூர் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை துவக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் திரு. சி. வித்யாசாகர் ராவ், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாக்பூர் மாநிலத்தின் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை துவக்கிவைக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை துவக்கிவைக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)

நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள இந்தோர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதை குறிக்கும் வகையில் கல்வெட்டை திறந்து வைக்கிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய மேலாண்மை நிறுவனத்தை அமைப்பதற்காக பூமி பூஜை நடத்துவதை குறிக்கும் வகையில் கல்வெட்டை திறந்து வைக்கிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)

நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை துவக்கிவைக்கிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நிதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மற்ற பிரமுகர்களும் டாக்டர். பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் குறித்த குறும்படத்தை பார்க்கின்றனர். (ஏப்ரல் 14, 2017)

நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் மற்ற பிரமுகர்களும் இணைந்து “டாக்டர். பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் தீக்ஷா பூமியை” குறிக்கும் நினைவு அஞ்சல் தலையை வெளியிடுகின்றனர். (ஏப்ரல் 14, 2017)

The Prime Minister, Shri Narendra Modi awarding the Digi-Dhan lucky draw winners, at Indoor Sports Complex, Mankapur on April 14, 2017.
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜி-தன் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளை கவுரவிக்கிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் உடன் உள்ளனர்.(ஏப்ரல் 14, 2017)

நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜி-தன் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளை கவுரவிக்கிறார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் ஆகியோரும் உடன் உள்ளனர்.(ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள இந்தோர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜி-தன் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளை கவுரவிக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் உடன் உள்ளனர்.(ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜி-தன் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளை கவுரவிக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள இந்தோர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜி-தன் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளை கவுரவிக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ், மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் சமூக நீதி, உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் மற்றும் சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திரு, ராமதாஸ் அத்வாலே ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சல் துறை சேமிப்பு வங்கிக்கான ரூபே டெபிட் கார்டினை துவக்கி வைக்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத், மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)
நாக்பூரின் மன்காபூரில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் உரையாற்றுகிறார். (ஏப்ரல் 14, 2017)

The Prime Minister, Shri Narendra Modi departing from the ceremony to mark the launch of various projects and schemes in Nagpur, at Indoor Sports Complex, Mankapur on April 14, 2017.
மாகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் இருந்து புறப்படும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை வழி அனுப்பி வைக்கும் காட்சி. மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவடேகர், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. தேவேந்திர பட்நவிஸ் மற்றும் மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய மின்சாரம், சுரங்கங்கள் துறை இணை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோரும் உடன் உள்ளனர் (ஏப்ரல் 14, 2017)