பி.எம்.இந்தியா
மணிப்பூர் மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“ அளவற்ற இயற்கை அழகாலும் கடின உழைப்புக் கொண்ட மக்களாலும் மணிப்பூர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் நான் பெற்ற அன்பினை ஒருபோதும் என்னால் மறக்க இயலாது. மாநில அமைப்பு தினத்தன்று மணிப்பூரின் சகோதர சகோதரிகளுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநிலம் வளர்ச்சியில் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொடவேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Manipur is blessed with immense natural beauty and hardworking citizens. I can never forget the affection I have got in the state.
— Narendra Modi (@narendramodi) January 21, 2019
On their Statehood Day, I greet my sisters and brothers of Manipur.
May the state continue scaling new heights of development.