முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்க
A
-
A
A
+
A
A
Search
Search
மொழி
Choose a language
English
Hindi
Urdu
Tamil
Marathi
Bengali
Malayalam
Gujarati
Telugu
Kannada
Odia
Punjabi
Assamese
Manipuri
உள்ளடக்கம்
இல்லம்
செய்திகள்
அண்மைச் செய்திகள்
ஊடகங்களில்
மன் கீ பாத்
பிரதமரின் அலுவலகம்
பிரதமரின் செய்தி
வெளிப்படைத் தன்மைக்கான வேட்கை
தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)
அலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)
பிரதமரின் நேர்காணல்கள்
பிரதமரின் நிதி
பிரதமரின் தேசிய நிவாரண நிதி
தேசிய பாதுகாப்பு நிதி
பிரதமரின் கேர்ஸ் நிதி
பிரதமரின் பயணங்கள்
சர்வதேச வருகைகள்
உள்நாட்டு பயணங்கள்
உங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்
பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்
முன்னாள் பிரதமர்கள்
கடந்த கால நிர்வாகச் செயல்பாடு
ஓர் ஆண்டு
இரண்டு ஆண்டு
மூன்று ஆண்டு
நான்கு ஆண்டு
ஊடக நூலகம்
புகைப்படத் தொகுப்பு
உரைகள் / நேரடி நிகழ்வுகள்
உரைகளின் எழுத்தாக்கம்
பிரதமரின் உரைகள் (காணொளி)
தகவல் சித்திரம் & மேற்கோள்
வல்லுநர்கள
ஆவணக் காப்பகம்
சமூக ஊடக செய்திகள்
பிரதமருடன் உரையாடுங்கள்
அறிக்கைகள்
மின்னணு நூல்கள்
மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்
பி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க
முடிவு
HOME
பி.எம்.இந்தியா
வாரணாசியில் பிரதமர் (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்த்யநாத் ஆகியோர் வரவேற்கின்றனர். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டு துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜுக்நாத். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா மாநில முதல் அமைச்சர் திரு. மனோகர் லால் கட்டார் ஆகியோரும் உடன் உள்ளனர். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜுக்நாத். உத்தர பிரதேச மாநில ஆளுநர் திரு. ராம் நாயக், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹரியானா மாநில முதல் அமைச்சர் திரு. மனோகர் லால் கட்டார், உத்தரகாண்ட் மாநில முதல் அமைச்சர் திரு. திரிவேந்திர சிங் ராவத், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் உள்ளனர். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 15 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் நடைபெற்ற இந்தியாவை அறியுங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி. மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜுக்நாத், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள் உடன் உள்ளனர். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் சுகுனாத்துடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு மேற்கொள்கிறார். (ஜனவரி 22, 2019)
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் சுகுனாத்துடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு மேற்கொள்கிறார். (ஜனவரி 22, 2019)
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மொரிசியஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜுக்நாத்துடன் இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி. (ஜனவரி 22, 2019)
வாரணாசியில் ஒருங்கிணைந்த ஜவுளிகள் அலுவலக வளாகத்தை தொடங்கிவைக்கும் வகையில் கல்வெட்டினை திறந்துவைக்கிறார் பிரதமர் திரு. நரேந்திர மோடி. உத்தரப் பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். (ஜனவரி 22, 2019)